malaysiaindru.my
நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது? – தமன்னா கேள்வி
நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிக்க அணுகினர…