malaysiaindru.my
ரிசா அஸிஸின் விடுவிப்பை மறுஆய்வு செய்யப்படவேண்டி விண்ணப்பம் தள்ளுபடி
நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிசா அஜீசை நிபந்தனையுடன் விடுவித்த நீதிமன்றத்தின் முடிவை மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இன்று பிற்பகல் மலேசியாகினி …