malaysiaindru.my
கோவிட்-19: 48 புதிய பாதிப்புகள், 53 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர்
மலேசியாவில் மேலும் 48 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,185 ஆக உள்ளது. நண்பகல் நிலவரப்படி, 53 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். பாத…