malaysiaindru.my
பி.எஸ்.எம். : அதிகமான எண்ணிக்கையில் சட்டவிரோத குடியேறிகள், யார் பொறுப்பு?
கருத்து | நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ.) அமலில் இருக்கும்போது, புலம்பெயர்ந்த சமூகத்தினர் மீது கடுமையான குடியேற்ற சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கையானது, மலேசியாவில…