malaysiaindru.my
குடிபோதையில் வாகனம் ஓட்டும் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மது விற்பனைக்கு தடைசெய்யுங்கள் – பாஸ்
குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் தீர்க்கப்படும் வரை உடனடியாக மது உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு பாஸ், அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பிரச்சி…