malaysiaindru.my
கோவிட்-19: 187 புதிய பாதிப்புகள், 62 பேர் குணப்படுத்தப்பட்டனர், இறப்புகள் இல்லை
ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது நாளாக, நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான புதிய பாதிப்புகள் தொடர்ந்து மூன்று இலக்கங்களை பதிவு செய்கின்றன. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்த…