malaysiaindru.my
கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், 42 பேர் குணமடைந்துள்ளனர், இறப்புகள் இல்லை
தொடர்ச்சியான இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று கோவிட்-19 புதிய நோய்த்தொற்றின் எண்ணிக்கை மீண்டும் இரண்டு இலக்கத்திற்கு திரும்பியது. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்…