malaysiaindru.my
கோவிட்-19: 103 புதிய பாதிப்புகள், 84 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை
மலேசியாவில் 103 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இன்றுவரை, மொத்தம் 7,732 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்…