malaysiaindru.my
“உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்” – டிரம்ப்
உலக சுகாதார நிறுவனத்துடனான அமெரிக்காவின் உறவை துண்டிப்பதாக அந்நாட்டின் அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா கிருமி பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவை பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் …