malaysiaindru.my
பெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் – முகிதீன்
டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கட்சியின் நடவடிக்கை ஓர் அவசர முடிவில்லை என்று முகிதீன் யாசின் இன்று தெரிவித்தார். எனவே, தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து பொறுமைய…