malaysiaindru.my
கொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 62.59 லட்சத்தை நெருங்குகிறது
சிகிச்சை பெறும் நோயாளிகள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62.59 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டு…