malaysiaindru.my
‘நான் பதவி விலகவில்லை, விலகவும் மாட்டேன்’ – ரிட்ஜுவான் யூசோப்
பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரிட்ஜுவான் யூசோப் பதவி விலகப்போவதாக வெளிவந்த வதந்தியை இன்று மறுத்துள்ளார். இன்று காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகமட் …