malaysiaindru.my
கோவிட்-19: 37 புதிய பாதிப்புகள், மேலும் ஓர் இறப்பு
மொத்தம் 37 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் இன்று பதிவாகியுள்ளன. இதனால், இன்றுவரை நாட்டில் மொத்தம் 8,303 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று ப…