malaysiaindru.my
பி.கே.ஆர் கட்சியில் இருந்து ஜுகா முயாங் விலகல்
மூத்த அமைச்சர் அஸ்மின் அலியின் குழு, மற்றொரு பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினரை தேசிய கூட்டணியின் ஆதரவாளராக இழுத்துள்ளது. லுபோக் அன்து நாடாளுமன்ற உறுப்பினர் தம்பாட் @ ஜுகா முயாங்கை பி.கே.ஆரிலிருந்து வ…