malaysiaindru.my
கோவிட்-19: 7 புதிய பாதிப்புகள், 3 மாதங்களில் மிகக் குறைந்த பாதிப்புகள்
இன்று நண்பகல் வரை ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கையாகும். சுகாதார இயக்குநர் டாக்டர் நூர…