malaysiaindru.my
‘எனக்கு என்ன கிடைக்கும்’ கட்சியை திறக்க போகிறேன், மகாதீர் கிண்டல்
பெர்சத்து கட்சியில் தொடர்ந்த கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மீண்டும் மலாய்காரர்கள் சார்ந்த ஒரு கட்சியை உருவாக்கும் யோசனையை கிண்டலான முறையில் கூறியுள்ளார்…