malaysiaindru.my
கோவிட்-19: முடிதிருத்துபவர் ஒருவர் கிருமியால் பாதிப்பு, உறுதிப்படுத்தியது சுகாதார அமைச்சு
பாகிஸ்தான் முடிதிருத்துபவர் ஒருவருக்கு கோவிட்-19 நேர்மறை பாதிப்பு இருப்பது குறித்து நேற்று கண்டறியப்பட்டதாக மலேசிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. தலைநகரில் ஒரு முடிதிருத்தும் கடையில் பணிபுரியும…