malaysiaindru.my
சிலாங்கூர் துணை சபாநாயகர் பி.கே.ஆரை விட்டு வெளியேறினார்
சிலாங்கூர் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் தரோயா அல்வி, பி.கே.ஆரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியை விட்டு வெளியேறிய முகமது அஸ்மின் அலியுடன் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் இவர். பி.கே.ஆர் தலைவர்…