malaysiaindru.my
சிலாங்கூர் பாக்காத்தான அரசாங்கத்தை வீழ்த்த சதித்திட்டம் ஏதும் இல்லை
தேசிய கூட்டணிக்கு (பிஎன்) ஆதரவு அளிப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை மறுத்துள்ளார் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனல் ஆபிடின். பி.கே.ஆர் கட்சியில் ஒரு தலைவராக இருக்கும் ரோசானா, …