malaysiaindru.my
கோவிட்-19: புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு மூகாமில் தாய் மற்றும் 4 வயது சிறுவர் பாதிப்பு
புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு மூகாமில் ஒரு தாயும் அவரது நான்கு வயது மகனும் கோவிட்-19 கிருமிக்கு ஆளாகியுள்ளனர். இன்று மதியம் நிலவரப்படி வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட மூன்று உள்ளூர் தொற்றுநோய்களில…