malaysiaindru.my
தேசிய கூட்டணி ஒரு வலுவான அரசாங்கம் அல்ல என்பதால், பொதுத் தேர்தலே சிறந்த வழி – இஸ்மாயில் சப்ரி
நாடாளுமன்றத்தை கலைத்து புதிய பொதுத் தேர்தலை நடத்துவதே தற்போதைய அரசியல் கொந்தளிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். தேசிய கூட்டணி (பி.என்) தற்போது ஒரு வலுவான அரசா…