malaysiaindru.my
கோவிட்-19: 16 புதிய பாதிப்புகள், இறப்புகள் இல்லை
சபாவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் ஏற்பட்ட பாதிப்புகள் உட்பட, மலேசியா இன்று 16 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 16 புதிய பாதி…