malaysiaindru.my
கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று இல்லை
நாட்டில் மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட கோவிட்-19 பாதிப்புகள் எதுவும் இன்று பதிவாகவில்லை என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று நண்பகல் வரை, 15 புதிய பாதிப்புகள்…