malaysiaindru.my
சினி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளரான பெர்சத்து உறுப்பினரை ஆதரிக்கிறார் டாக்டர் மகாதீர்
ஜூலை 4, 2020ல் நடைபெறும் சினி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தெங்கு ஜைனுல் ஹிஷாம் உசினுக்கு தனது தனிப்பட்ட ஆதரவை அறிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட். சினி வாக்காளர்களுக்கான ச…