malaysiaindru.my
இந்தியாவில் 4.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- உயிரிழப்பு 14894 ஆக உயர்வு
இந்தியாவில் 4.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14894 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முக்கிய நகரங்களில் பர…