malaysiaindru.my
கோவிட்-19: 4 புதிய பாதிப்புகள், 40 மீட்புகள்
நான்கு புதிய கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் மட்டுமே இன்று பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,600 ஆக கொண்டுவந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா …