malaysiaindru.my
முகிலரசுவின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை பெறப்படும் – வழக்கறிஞர்
நேற்று இரவு சுங்கை பூலோ சிறையில் இறந்த வி.முகிலரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முகிலரசுவின் உடலும் பிரேத பரிசோதனை அறிக்கையும் அவரின் குடும்பத்தினரிட…