malaysiaindru.my
250 அம்பாங் பி.கே.ஆர் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்
கட்சி மீதான நம்பிக்கையை இழந்ததால் அம்பாங் பி.கே.ஆர் கிளையின் சுமார் 250 உறுப்பினர்கள் உடனடியாக பி.கே.ஆர் கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தனர். கிளையின் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்…