malaysiaindru.my
“திடீர் தேர்தலா? அப்படியா, எனக்குத் தெரியாதே! – உள்துறை அமைச்சர்
எந்த நேரத்திலும் திடீர் தேர்தலுக்கான சாத்தியம் உள்ளது என்பது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் இன்று தெரிவித்தார். பொதுத்தேர்தலை நடத்த தேசிய கூட்டணி தயாராக இருக்க…