malaysiaindru.my
மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலை ஆரம்பம்
கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து சுமார் 03 மாதங்களின் பின்னர் மாணவர்கள் பாடசாலைக்கு இன்று (06) சென்றுள்ளனர். சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, பாடசாலை வளாகத்தில் கைகழுவ தேவையான் நீர் வசதிகள் செ…