malaysiaindru.my
இந்தியாவில் புதிய உச்சம்; கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக…