malaysiaindru.my
ராஹாங் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி கட்சியிலிருந்து வெளியேறினார்
ராஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் பிரித்தாம் சிங் இன்று டிஏபி கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால் அவர் பாக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதியாக இருக்க விரும்புவதாக …