malaysiaindru.my
111 வாக்குகளில் சபாநாயகர் முகமட் ஆரிஃப் நீக்கப்பட்டார்
சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப்பை நீக்குவதில் வெற்றி பெற்றுள்ளது தேசிய கூட்டணி. 222 உறுப்பினர்களில் 111 பேர் பிரதமர் முகிதீன் யாசினுக்கு ஆதரவாக வாக்களித்தனர், 109 உறுப்புபினர்கள் அதற்கு எதிராக வாக்க…