malaysiaindru.my
அசார் அஜீசான் புதிய சபாநாயகராக வாக்களிக்காமலே நியமிக்கப்பட்டார்
முகமட் ஆரிஃப் யூசோப்பிற்குப் பதிலாக புதிய சபாநாயகராக தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அசார் அஜீசான் ஹாருன் இன்று நியமிக்கப்பட்டார். அசார் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பிரதமர் முகிதீ…