malaysiaindru.my
மரத்தை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தும் இஸ்ரேலியர்கள்
உங்கள் அன்புக்குரியவர்களை அரவணைக்க முடியாத கவலையா?. அதை விட்டுவிட்டு பூங்காவில் உள்ள மரத்தை கட்டிப்பிடியுங்கள் என்று இஸ்ரேல் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வரு…