malaysiaindru.my
தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷியா மீது 3 நாடுகள் பரபரப்பு குற்றச்சாட்டு
தடுப்பூசி தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷியா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளன. இது உலக அரங்கில் பரபரப்…