malaysiaindru.my
அன்வாரின் அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது  
இனவாதமும் மதவதாமும் மலேசிய அரசியலில் புகுந்து அதையே இன்று நடைமுறை அரசியலாக மாற்றி விட்டது. இந்நிலை நாட்டின் பல்லின பண்பாட்டு வாழ்வியலை மாற்றி அமைக்கும். அதிலிருந்து விடுபட வேண்டுமானால் அது அன்வாரின…