malaysiaindru.my
தந்தையைப் போலவே மகன் – முக்ரிஸ் மகாதீரை பார்த்து தாஜுதீன் கூறுகிறார்
நாடாளுமன்றம் | இன்று நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை இணைத்த 1எம்.டி.பி நிறுவன நிதி முறைகேடு தொடர்பான பிரச்சினையை முக்ரிஸ் மகாதிர் (பேபாஸ்-ஜெர்லுன்) எழுப்பியபோது, …