malaysiaindru.my
கோவிட் 19: 21 புதிய பாதிப்புகள், செந்தோசா திரளையிலிருந்து எட்டு பாதிப்புகள்
இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியாவில் மேலும் 21 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் எட்டு பாதிப்புகள் சரவாக் நகரின் செந்தோசா திரளையில் இருந்து கண்டறியப்பட்டவையாகும். இதுவரையிலான மொ…