malaysiaindru.my
கோவிட்-19: 13 புதிய பாதிப்புகள், ஒரு வாரத்திற்குப் பிறகு ஓர் இறப்பு
இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி 13 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போத…