malaysiaindru.my
படுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு விலகினார்
படுங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் வோங் கிங் வேய், சரவாக் டிஏபி துணைத் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியை விட்டும் விலகுவதாக அறிவித்தார். “முதலாவதாக, அடுத்த சரவாக் தேர்தலில் படுங்கான் சட்டமன…