malaysiaindru.my
கோவிட்-19: சபாவில் இன்று மூன்று உள்ளூர் பாதிப்புகள்
இன்று ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதுவரை நாட்டில் மொத்தம் 8,904 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஏழு புதிய பாதிப்புகளில்,…