malaysiaindru.my
ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: அம்பாலா விமானப்படை தளத்தில் உற்சாக வரவேற்பு
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணித்து, இந்தியா வந்தன. அம்பாலா விமானப்படை தளத்தில் அவற்றுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்…