malaysiaindru.my
சபா மாநில அரண்மனைக்குள் நுழைய மூசாவிற்கு தடை
முன்னாள் சபா முதல்வர் மூசா அமான் மற்றும் அவரது குழுவினர் சபா மாநில அரண்மனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அக்குழுவை சார்ந்த பத்து சொகுசு வாகனங்கள் இன்று பிற்பகல் 3.50 மணிக்கு ஜாலான் இஸ்தானாவின் அ…