malaysiaindru.my
கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், கெடாவில் மற்றொரு புதிய திரளை
மலேசியா இன்று பிற்பகல் வரை மேலும் 15 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்தது. புதிதாக மற்றொரு திரளையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, உள்நாட்டில் 11 தொற்று பாதிப்புகளில…