malaysiaindru.my
கோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், 7 தாவார் திரளை பாதிப்புகள்
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான மேலும் 12 புதிய பாதிப்புகள் இன்று பிற்பகல் வரை பதிவாகியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. இதில் 10 உள்நாட்டு நோய்த்தொற்றுகள் மற்றும் இரண்டு இறக்குமதி …