malaysiaindru.my
200 கிளந்தான் பெர்சத்து உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்
கோத்தா பாருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 200 பெர்சத்து மாநில உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாக முன்னாள் கிளந்தான் பெர்சத்து துணைத் தலைவர் சஸ்மி மியா அறிவித்தார். கடந்த சனிக்கி…