malaysiaindru.my
மனு ஒப்படைக்கச் சென்ற தோட்டத் தொழிலாளர்களின் எண்ணம் நிறைவேறவில்லை
இன்று, தைப்பிங், விண்ட்சர் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட உரிமையாளரான மலாக்காஃப் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டிடம், தங்களின் கோரிக்கை மனுவை ஒப்படைக்க வேண்டுமென்ற விருப்பம், போலிஸ் குழு ஒன்று தடுத்து நிறுத்தி…