malaysiaindru.my
அபராதம் மட்டும் போதாது, கைருதீன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும் – புவாட்
கைருதீன் அமான் ரசாலி மீது RM1,000 அபராதம் மட்டும் விதிக்கப்படக்கூடாது, மாறாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட வேண்டும், என்று அம்னோ மூத்த தலைவர் டாக்டர் புவாட் சர்காஷி தெரிவித்தார். அண்மை…