malaysiaindru.my
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 424 காவலர்களுக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் மேலும் 424 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை, நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எ…